
| கரூர் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன நிரந்தர ஊழியர்களுக்கு 6 கிராம் தங்க காசும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 கிராம் தங்க காசும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகின்றார்.இது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முகமது நசீமுத்தீன் வெளியிட்டு செய்திக்குறிப்பில், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் 1984ம் ஆண்டு செப்டம்பர் |