
| ஆகஸ்ட் 27ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 282.842 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்களாக உயர்ந்துள்ளது. |
| மும்பைப்பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு என்று உயர்வில் துவங்கி இறுதியில் 17 புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது. |
| இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும். |
| மலையாளத்தில் ஸ்ரேயா இதுவரை நடித்ததில்லை. அவர் முதலில் ஒத்துக்கொண்ட படம் கேஸனோவா. மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ரோஷன் ஆண்ட்ரூ இயக்குகிறார். |
| விளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்தச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை. |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படையினர் 11,000 பேர் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டாலும் வெளியிட்டது, இந்தியா - சீனா இடையே பற்றிக்கொண்டது பதற்றம்! |
| பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களால்தான் இந்தியாவுடன் போர் மூளாமல் தடுத்துவருவதாக அந்நாட்டின் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் தெரிவித்துள்ளார். |
| போட்டி வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது |
| சட்டவிரோத சுரங்கங்களின் பின்னணியில் மத்திய, மாநில அமைச்சர்கள் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திடுக்கிடும் குற்றச்சாற்றை தெரிவித்துள்ளார். |
| ஆகஸ்ட் 14ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 10.05 விழுக்காடாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், ஒரு வாரத்தில் 0.81 விழுக்காடு உயர்ந்துள்ளது. |
| தான் கேப்டனாக இருந்த காலங்களில் தன்னை எந்த ஒரு சூதாட்டக்காரரும் அணுகியதில்லை என்று கூறிய கங்கூலி வீரர்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்றும் ஐ.சி.சி.ஒன்றும் காவல்நிலையம் அல்ல என்றும் கூறியுள்ளார். |
| சாமி என்றாலே சர்ச்சைதான். அது அரசியலாக இருந்தாலும், ஆசிரமமாக இருந்தாலும். இந்த இரண்டுடன் இனி சினிமாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தத் தகுதியை சினிமாவுக்கு தந்திருப்பவர் உயிர், மிருகம் படங்களை இயக்கிய சாமி. |
| நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுதாட்டத்தில் புழங்கிய தொகையின் ஒரு பகுதி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் உடைமைகளில் இருந்ததாக பத்திரிக்கை செய்தி ஒன்று கூறுகிறது. |
| பீகார் மாநிலம் லகிஷரி பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
| ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. |
| பீகாரில் காவலர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். |